பிரபலமானவர்கள்

திரு. நடிகர் கவுண்டமணி

உலக தமிழர்களின் ஒட்டுமொத்த கவலை போக்கும் நிவாரணி, தனது நகைச்சுவை ஆற்றலால் சிரிக்க வைத்து புத்துணர்ச்சி ஏற்படுத்தும் ஆற்றலக்கு சொந்தக்காரர் வலது கை கொடுப்பதை இடது கை அரிய கூடாது என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குபவர் ஐயுந்து தலைமுறை அறிந்த நகைச்சுவை நடிகர் ,திரைப்பட துறையில் அனைத்து ஜாம்பவன்கலோடும் இனைந்து பணியாற்றிய பெருமைக்கு சொந்தகாரர் ,இனத்தின் குறிஞ்சிமலர் .கவுண்டமணி இவர் இனத்தின் ஆராய்ச்சி மணி .

திரு. முத்தையா முரளிதரன்

ஒட்டு மொத்த உலகையே தன சுழற் பந்து வீச்சு மூலம் கிரிகெட் உலகத்தின் துருவ நட்ச்சத்திரம் இளைஞர்களின் நாடி நரம்பெல்லாம் முறுக்கேற்றிய கருப்பு வைரம் விடியா நாட்டின் விண்வெளி கோளாக விளங்கிய முரளி என்று அழைக்கப்படும் முரளிதரன் சென்னை மாப்பிளை

திரு குழ. செல்லையா

திரு ,குழ, செல்லையா ,முன்னாள் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் ,தமிழ் நாடு முத்தரையர் சங்க தலைவர் ,மறைந்த முதல்வர் திரு ,எம் ஜி ,இராமச்சந்திரன் ,அவர்களின் நெருங்கிய நண்பர் அதிமுகவின் ஆரம்ப கால தலைவர்களுள் ஒருவர் .இவரின் சீரிய முயற்சியால் சென்னை சிந்தாதிரி பேட்டை சங்க கட்டிட பணிகள் ஆரம்பித்து, நடந்து கொண்டிருக்கிறது இது அனைவரும் பாராட்ட பட வேண்டிய அரிய பணி .